வாலாஜாவில் அம்மூர் ரோடும், கொளத்தேரி ரெயில்வே கேட் ரோடும் சந்திக்கும் இடத்தில் உயர்கோபுர மின் விளக்குகள் சரியாக எரிவது இல்லை. அந்த இடத்தில் 24 மணி நேரமும் போக்குவரத்து அதிகமாக உள்ளன. அந்தச் சாலை சந்திப்பில் உள்ள உயர் கோபுர மின்விளக்கை முறையாக எரியவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-காளிமுத்து, வாலாஜா.