உயர்கோபுர மின்விளக்கு பழுது

Update: 2024-05-12 17:31 GMT

ஆரணி கோட்டை மைதானத்தில் உயர் கோபுர மின்விளக்கு உள்ளது. அது, பழுதாகி இருந்தது. அந்தப் பழுதை சரி செய்வதற்காக பல்புகளை கீழே இறக்கி பல மாதங்கள் ஆகி விட்டது. பல்புகளை சரி செய்து எரியவிட நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சொக்கலிங்கம், ஆரணி.

மேலும் செய்திகள்