உயர்கோபுர மின் விளக்கு எரியவில்லை

Update: 2024-04-07 17:47 GMT

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவு மற்றும் பிரசவ வார்டு பகுதி அருகில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு எரியவில்லை. இதனால் நோயாளிகளும், உதவியாளர்களுக்கு சிரமமாக உள்ளது. உயர்கோபுர மின்விளக்கை எரியவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேஷ் ராஜன், அரக்கோணம்.

மேலும் செய்திகள்