உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும்

Update: 2026-05-03 18:12 GMT

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாணவிகள் விடுதி, ஆரம்ப பள்ளி, சிவன் கோவில் சந்திப்பில் ஒரு உயர்கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும்.

-அரங்க.முத்து மாணிக்கம், கீழ்பென்னாத்தூர். 

மேலும் செய்திகள்