மின் கோபுரத்தில் படர்ந்த கொடிகள்

Update: 2025-01-19 20:08 GMT

வேலூரை அடுத்த பொய்கை பகுதியில் உள்ள தேசியநெடுஞ்சாலை அருகில் ஒரு உயர் கோபுர மின்கம்பத்தில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் போல் காட்சி அளிக்கிறது. அதை அகற்ற சம்பந்தப்பட்ட மின் வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.பிரவீன், சமூக ஆர்வலர், பொய்கை. 

மேலும் செய்திகள்