திருப்பத்தூர் அருகே பெரியகரம் பகுதியில் மின்கம்பத்தை சுற்றி கொடிகள் படர்ந்து உள்ளன. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மின்கம்பத்தை சுற்றி உள்ள கொடிகளை அகற்ற வேண்டும்.
-பரசுராமன், பெரியகரம்.