ஆரணிைய அடுத்த பையூர் ஊராட்சியில் எம்.ஜி.ஆர். நகரில் தெருவின் மைய பகுதியில் மின் கம்பம் உள்ளது. இதனால் எந்த ஒரு வாகனமும் வந்து செல்வதற்கு வழி இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். மின்வாரியத்துறையினர் மின்கம்பத்தை தெரு ஓரமாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-நேதாஜி, ஆரணி.