திருவண்ணாமலை பெருமாள் நகர் அருகில் திருமலை நகர் பகுதியில் தார் சாலை நடுவில் அமைக்கப்பட்டுள்ள உயர் மின்னழுத்த மின்கம்பம் போக்குவரத்துக்கு இடையூராக உள்ளது. அதை சாலையோரம் மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?
-குமார், திருவண்ணாமலை.