மின்விளக்கு வசதி தேவை

Update: 2024-05-19 16:43 GMT

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்குச் செல்லும் சாலையில் இரவில் மின்விளக்கு வசதி இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்விளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும்.

-ராமன், ராணிப்பேட்டை.

மேலும் செய்திகள்