மின்விளக்கு வசதி தேவை

Update: 2022-09-18 12:19 GMT
மின்விளக்கு வசதி தேவை
  • whatsapp icon

வந்தவாசி-காஞ்சீபுரம் சாலையில் உள்ள வழுர் செல்லும் முச்சந்திப்பில் ஒரு ஆண்டாக இரவில் வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் விபத்துகள் நடக்கிறது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வழுர் செல்லும் முச்சந்திப்பில் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் குவிந்த கண்ணாடி அமைக்க வேண்டும்.

-ஷா.அசாருதீன், அன்பால் அறம் செய்வோம், வந்தவாசி. 

மேலும் செய்திகள்