ஆற்காட்டில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 1-ல் முகப்பு பகுதியில் செல்லக்கூடிய சாலையில் தெரு விளக்கு கிடையாது. இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பெண்கள் தனியாக செல்ல அச்சப்படுகின்றனர். அவ்வாறு தனியாக செல்லும் பெண்களிடத்தில் சங்கிலி பறிப்பு சம்பவங்களும் நடக்கிறது. அதைத் தடுக்க தெரு விளக்கு அமைத்துத் தர நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.
-பலராமன், ஆற்காடு.