மின்வாரியத்துக்கு புதிய கட்டிடம் தேவை

Update: 2023-03-22 16:54 GMT

ராணிப்பேட்டையில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. அந்தக் கட்டிடம் பழமை வாய்ந்ததாகும். அந்தக் கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-த.நித்தியானந்தம், காரை.

மேலும் செய்திகள்