ஆபத்தான நிலையில் மின்சாதன பெட்டி

Update: 2024-04-21 16:53 GMT

வேலூர் அருகே முள்ளிப்பாளையத்தில் இருந்து திடீர்நகர் செல்லும் வழியில் மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதில் உள்ள மின்சாதன பெட்டி உடைந்து ஆபத்தான நிலையில் இருக்கிறது. மின்சார பெட்டிைய பாதுகாப்பாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சஞ்சீவி, வேலூர்.

மேலும் செய்திகள்