அபாயகரமான முறையில் மின்பெட்டி

Update: 2024-04-07 16:59 GMT

கண்ணமங்கலம் புதிய சாலை அங்காளம்மன் கோவில் பகுதியில் ஆழ்துளை கிணறுடன் கூடிய சிறு மின் விசை தொட்டி உள்ளது. அந்தத் தொட்டிக்கான மின்சாரப் பெட்டி திறந்த நிலையில் உள்ளது. அந்த மின்சாரப் பெட்டியை பாதுகாப்பாக வைக்க அதிகாரிகள் நடிவடிக்கை எடுப்பார்களா?

-கார்த்திக், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்