மின்கம்பங்களை சாலையோரம் நட வேண்டும்

Update: 2022-10-01 11:46 GMT

குடியாத்தம் பகுதியில் பல்ேவறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. அதில் சாலையையொட்டி இருக்கும் பல மின்கம்பங்களை பிடுங்கி சற்று ஓரமாக தள்ளி நட வேண்டும். இதை, மின்வாரியத்துறை அதிகாரிகள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

-பரசுராமன், குடியாத்தம்.

மேலும் செய்திகள்