செடிகளுக்குள் சிக்கிய மின்கம்பம்

Update: 2023-01-04 10:29 GMT

காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை போலீஸ் சோதனை சாவடி அருகே இரட்டை மின்கம்பம் உள்ளது. கம்பங்களை சுற்றி செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மோகன்ராஜ், வேலூர்.

மேலும் செய்திகள்