மின்கம்பம் பழுது

Update: 2023-12-31 17:35 GMT

காவேரிப்பாக்கம் மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள ஒரு மின்சார டிரான்ஸ்பார்மரின் கம்பம் பழுதடைந்துள்ளது. அந்தக் கம்பத்தால் எந்நேரமும் ஆபத்து நடக்கலாம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆ.ராஜேந்திரன், காவேரிப்பாக்கம்.

மேலும் செய்திகள்