கால்வாய் நடுவே மின்கம்பம்

Update: 2022-07-22 14:04 GMT

திருவண்ணாமலை நகராட்சி 25-வது வார்டில் கால்வாய்க்கு நடுேவ மின் கம்பம் உள்ளது.

அந்த மின்கம்பம் நடுவில் இருந்தால் அந்தக் கால்வாயில் மழைநீரோ அல்லது கழிவுநீரோ எப்படி சீராக ஓடும்? எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பத்தை ஒதுக்கி கால்வாய் கட்ட வேண்டும்.

இல்லைேயல் மின்கம்பத்தை ஓரமாக அமைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-அ.மணிகண்டன், திருவண்ணாமலை.  

மேலும் செய்திகள்