சாய்ந்த நிலையில் மின்கம்பம்

Update: 2024-06-16 21:03 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமம் மாதா கோவில் எதிரே வந்தவாசி-காஞ்சீபுரம் சாலையோரம் மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. அந்தக் கம்பம் எந்த நேரத்திலும் கீழே விழுந்து அசம்பாவிதம் ஏற்படலாம். மின்வாரியத்துறை அதிகாரிகள் இதனை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாகேஷ், தூசி. 

மேலும் செய்திகள்