மின் கம்பம் சேதம்

Update: 2025-01-05 19:52 GMT

திருப்பத்தூர் அருகே கசிநாயக்கன்பட்டியில் சாலையோரம் உள்ள ஒரு மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்துள்ளது. அதை அகற்றி விட்டு மற்ெறாரு புதிய மின் கம்பம் அமைக்க மின்வாரியத்துறை நடவடிக்கை எடுக்குமா?

-குமாா், கசிநாயக்கன்பட்டி.

மேலும் செய்திகள்