ஆரணியில் புதுக்காமூர் புத்திரகாேமட்டீஸ்வரர் கோவில் அருகில் ஒரு மின் கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. மழை நேரத்தில் மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. மின் கம்பத்தில் படர்ந்த செடி, கொடிகளை சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறையினர் அகற்றுவார்களா?
-பத்மாநாபன், ஆரணி.