போளூரில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் முருகாபாடி என்ற இடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. கூட்ரோட்டில் இருந்து நீதிமன்றம் செல்வதற்கு இரவில் போதுமான மின் விளக்கு வசதி இல்லை. கூட்ரோட்டில் பெரிய சோடியம் மின்விளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பகவான், போளூர்.