மின் இணைப்பு கிடைக்குமா?

Update: 2023-01-22 15:28 GMT

மின் இணைப்பு கிடைக்குமா?

பல்லடம், அறிவொளி நகரில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் 300 வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டு, ஓராண்டு காலம் ஆன பிறகும், இன்னும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. போதை ஆசாமிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. குடிநீர் குழாய்கள் சேதமடைந்து விட்டன. கழிவுநீர் கால்வாய்கள் மண் மூடி காணப்படுகிறது. எனவே பயனாளிகள் குடியேற வழி செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

-துரை,

கரையாம்புதூர்.

------

மேலும் செய்திகள்