தெரு மின் விளக்கு எரியுமா?

Update: 2023-01-11 16:59 GMT

வாலாஜாவில் கோனேரி தெரு, பரசுராமன் தெரு சந்திப்பில் வாலாஜா நகராட்சி பராமரிப்பில் உள்ள மின்விளக்கு பல நாட்களாக எரியவில்லை உடனடியாக நடவடிக்கை எடுத்து, எரியாத மின் விளக்கை சரி செய்து எரிய விடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

-கோவிந்தராஜன், வாலாஜா. 

மேலும் செய்திகள்