குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டை அயல்நாயுடு தெரு நடுவே ஒரு மின்கம்பம் உள்ளது. அது, வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் விபத்துகள் நடகின்றன. அதில் உள்ள மின்விளக்கும் சரியாக எரியவில்லை. தெரு நடுவே உள்ள மின்கம்பத்தை அகற்றி ஓரமாக அமைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கனிமொழிபேபி, குடியாத்தம்.