பாழடைந்த கட்டிடம்

Update: 2022-09-19 13:09 GMT

வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் இயக்கிவரும் அங்கன்வாடி மைய அலுவலகம் பாழடைந்து, மழைக் காலங்களில் கட்டிடம் முழுவதும் நீர்கசிவு ஏற்படுகிறது. இதனால் மின்சாரம் பரவி கட்டிடம் முழுவதும் ஷாக்கடிக்கிறது. இதுகுறித்து பணியாளர்கள் அரசுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. உடனே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மயில்வாகனன், வந்தவாசி. 

மேலும் செய்திகள்