வேலூர் கோட்டை வளாகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மாலை 6 மணிக்கு மேல் மின்விளக்குகள் எரியும் நிலையில் நேற்று பகல் நேரத்திலும் மின் விளக்குகள் எரிந்தன. இனியாவது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் வகையில் தொடர்ச்சியாக மின்விளக்குகள் எரிவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாதவன், வேலூர்.