பகலில் எரியும் மின் விளக்குகள்

Update: 2022-11-20 12:57 GMT

ஆம்பூர் பைபாஸ் பகுதியில் இருந்து தேவலாபுரம் பகுதிக்கு செல்லும் சாலையில் பகலில் தொடர்ந்து எல்.இ.டி. மின்விளக்குகள் எரிந்து கொண்டே இருக்கிறது. இதுகுறித்து மின்சாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமு, ஆம்பூர்.

மேலும் செய்திகள்