ஆபத்தான டிரான்ஸ்பார்மர்

Update: 2022-12-04 11:19 GMT

வேலூர் அண்ணா சாலை வனத்துறை அலுவலகம் அருகே மின் வினியோகம் செய்யும் டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. அந்த டிரான்ஸ்பார்மரின் கம்பங்களில் உள்ள கான்கிரீட்டுகள் உடைந்தும் விரிசல் விட்டும் ஆபத்தான நிலையில் உள்ளது. அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் அசம்பாவித சம்பவம் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாலன், வேலூர்.

மேலும் செய்திகள்