ஆபத்தான மின் கம்பம்

Update: 2022-10-23 11:07 GMT

அரக்கோணம் சுவால்பேட்டை திருத்தணி பிரதான சாலையில் ஒரு டிரான்ஸ்பார்மர் அருகில் உள்ள சிமெண்டு மின் கம்பம் ஆபத்தான நிலையில் விரிசல் ஏற்பட்டு விழும் நிலையில் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் மின் கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சுரேந்தர், அரக்கோணம்.

மேலும் செய்திகள்