ஆபத்தான மின்பெட்டி

Update: 2025-11-02 17:46 GMT

அரக்கோணம் சுவால்பேட்டை திருத்தணி ரோட்டில் மின்கம்பம் சிமெண்டு பூச்சு பெயர்ந்து இரும்புக்கம்பி வெளியே தெரியும் வகையிலும், அதில் உள்ள மின் பெட்டி திறந்த நிலையிலும் ஆபத்தான நிலையில் உள்ளது. மழை நேரத்தில் மின் கசிவு ஏற்பட்டு ஆபத்து நடக்க வாய்ப்புகள் உள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன் மின்பெட்டியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்வார்களா?

-ராமசுப்பு, அரக்கோணம். 

மேலும் செய்திகள்