வேலூர் மாநகராட்சி வெல்லமண்டி தெருவில் சிறு மின்விசை குடிநீர் தொட்டி உள்ளது. அதற்குரிய மின் பெட்டி சேதம் அடைந்து திறந்தே உள்ளது. அதன் சர்வீஸ் குழாய் மேலே உள்ள ஒயரில் சாய்ந்த நிலையில் உள்ளது. அதில் எப்போதும் மின்சாரம் உள்ளது. பெரிய ஆபத்து நடக்கும் முன் மீட்டர் பெட்டியை மின்வாரியத்துறையினர் சரி செய்ய வேண்டும்.
-பன்னீர்செல்வம், வேலூர்.