ஆபத்தான மின்கம்பம்

Update: 2025-12-28 18:36 GMT

ஜோலார்பேட்டை அருகே பொன்னேரி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வாணியம்பாடி பகுதியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி செல்லும் சாலையோரம் உள்ள ஒரு மின் கம்பம் சேதமடைந்து, அதன் மேலே இரும்புக்கம்பம் இணைக்கப்பட்டுள்ளது. அந்த இரும்புக்கம்பம் சரியான பிடிப்பு இல்லாமல் ஆபத்தான நிலையில் இருப்பதால், எந்த நேரத்தில் முறிந்து கீேழ விழலாம். அந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தே.சிங்காரவேலு, பனந்தோப்பு. 

மேலும் செய்திகள்