ஆபத்தான மின் கம்பம்

Update: 2025-02-23 20:02 GMT

அரக்கோணம் சுவால்பேட்டை திருத்தணி பிரதான சாலையில் டிரான்ஸ்பார்மர் அருகே உள்ள சிமெண்டு மின் கம்பம் ஆபத்தான நிலையில் விரிசல் ஏற்பட்டு விழும் நிலையில் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் மின் கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சுந்தர்,அரக்கோணம்.

மேலும் செய்திகள்