மின்கம்பி அருகில் தொங்கும் விழுதுகளால் ஆபத்து

Update: 2022-11-23 11:18 GMT

கே.வி.குப்பம் அடுத்த சந்தைமேடு பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இதன் உள்ளே உள்ள மரத்தில் இருந்து விழுதுகள் சுற்றுச்சுவர் பக்கத்தில் உள்ள தெருவில் தொங்கியபடி உள்ளன. இவை மின்சாரக் கம்பிகளை தொட்டப்படி தொங்கிக்கொண்டு இருப்பதால் அந்த வழியாக செல்வோைர மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, மின்கம்பிஅருகில் தொங்கும் விழுதுகளை அகற்ற வேண்டும்.

-செந்தில், சந்தைமேடு, கே.வி.குப்பம்.

மேலும் செய்திகள்