மின்கம்ப ஸ்டே கம்பியால் ஆபத்து

Update: 2022-07-25 17:38 GMT

வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் மெயின் ரோட்டில் காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் மின்கம்பத்தின் ஸ்டே கம்பி மெயின் ரோட்டில் போக்குவரத்து அதிகமாக உள்ள இடத்தில் கண்ணுக்குத் தெரியாத நிலையில் உள்ளது.

இதனால் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை வேறு இடத்தில் மாற்றி வைக்க மின்வாாியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பாா்களா?

மேலும் செய்திகள்