அரக்கோணம் நாகாலம்மன் நகர் பகுதியில் உள்ள கீதா நகர், ஜி.கே.என். நகர் ஆகிய பகுதிகளின் பிரதான சாலைகளில் மின் கம்பக்கம்பிகள் கைக்கு எட்டும் உயரத்தில் தாழ்வாக உள்ளன. ஆபத்து ஏற்படும் முன் மின் கம்பிகளை சரி செய்து உயர்த்தி கட்ட சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுந்தர், அரக்கோணம்.