அரக்கோணத்தில் பல்வேறு இடங்களில் தொலைத்தொடர்புத்துறை, தனியார் கேபிள் ஒயர்கள் மின் கம்பங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இதை, அகற்றாமல் மின் வாரிய அதிகாரிகளும் அலட்சியமாக உள்ளனர். இதனால் அசம்பாவிதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட மின் வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தேவையில்லாத ஒயர்களை அகற்ற வேண்டும்.
-ராம்மோகன், அரக்கோணம்.