ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதியில் பல தெருக்களில் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. அதை, சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் மாற்றி விட்டு புதிய கம்பங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமு, ஆம்பூர்.