அரக்கோணம் நாகாலம்மன் நகர் பகுதியில் அரக்கோணம்-திருத்தணி நெடுஞ்சாலையில் ஆர்.டி.ஓ. அலுவலகம் செல்லும் சாலையின் சந்திப்பு அருகில் உள்ள ஒரு மின் கம்பத்தின் அடிபகுதி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அந்தக் கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஜித்தன், அரக்கோணம்.