சேதமான மின்கம்பம்

Update: 2023-09-24 12:44 GMT

சோளிங்கரை அடுத்த ஆயல் கிராமத்தில் உள்ள துளுக்காத்தம்மன் கோவில் அருகே ஒரு மின் கம்பம் சேதம் அடைந்துள்ளது. அந்தப் பகுதிக்கு மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் மின்கசிவால் பாதிக்கப்பட நேரிடும். எனவே மின்வாரியத்துறை அதிகாரிகள் சேதம் அடைந்த மின் கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.

-கண்ணன், சோளிங்கர்.

மேலும் செய்திகள்