சேதமான மின்கம்பம்

Update: 2023-08-16 13:00 GMT

காட்பாடி கல்புதூர் ராஜீவ்காந்திநகர் 3-வது தெருவில் ஒரு மின்கம்பம் சேதம் அடைந்துள்ளது. கம்பத்தில் உள்ள சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. சேதம் அடைந்த கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-துரை, கல்புதூர்.

மேலும் செய்திகள்