சேதமான மின்கம்பம்

Update: 2022-09-30 11:05 GMT

பனப்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டு கிராமம் பெரிய தெருவில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள ஒரு மின் கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து சேதமடைந்துள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன், மின் வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும்.

-ராகவன், புதுப்பட்டு.

மேலும் செய்திகள்