மின்கம்பங்கள் சேதம்

Update: 2022-09-03 12:28 GMT

தண்டராம்பட்டு ஒன்றியத்துக்கு உட்பட்டது வாணாபுரம். இங்குள்ள தச்சம்பட்டு செல்லும் சாலையில் மின்சார டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. டிரான்ஸ்பார்மரில் உள்ள 2 மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. அந்த மின்கம்பங்களை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவா, வாணாபுரம்.

மேலும் செய்திகள்