வாலாஜாபேட்டை பஸ் நிலைய நுழைவு வாயில் பகுதியில் காந்தி சதுக்கம் உள்ளது. அந்த மேடையில் வைக்கப்பட்டுள்ள காந்தி சிலை முன்னால் இருக்கும் மின்விளக்கு பழுதடைந்துள்ளது. இரவில் காந்தி சிலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது. காந்தி சிலையில் உள்ள மின் விளக்கை எரியவிடுவார்களா?
-சிவதாஸ், வாலாஜாபேட்டை.