உயர் கோபுர மின் விளக்கு பொருத்தப்படுமா?

Update: 2023-10-15 17:21 GMT

கீழ்பென்னாத்தூரில் அவலூர்பேட்டை சாலை, பெண்கள் பள்ளி, குளக்கரைத்தெரு சந்திப்பில் உயர் கோபுர மின் விளக்கு பொருத்த பீடம் அமைத்து பல மாதங்கள் ஆகிறது. ஆனால், மின் விளக்கு பொருத்தாமல் உள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-டி.சீனிவாசன், கீழ்பென்னாத்தூர். 

மேலும் செய்திகள்