உடைந்த விளக்குகளை சரி செய்யப்படுமா?

Update: 2022-08-04 14:36 GMT

வாலாஜாபேட்டை பஜாரில் அம்மா உணவகம் உள்ளது. இங்கு இரவில் விளக்குகள் எரிவது கிடையாது. உடனடியாக அம்மா உணவகத்தில் சுற்றுச்சுவரில் பொருத்தப்பட்டுள்ள உடைந்துபோன விளக்குகள் சரி செய்யப்படுமா?

அழகர், வாலாஜா

மேலும் செய்திகள்