காவேரிப்பாக்கம் பேரூராட்சி 5-வது வார்டு தோட்டக்காரத் தெருவில் ஒரு அம்மன் கோவில் அருகில் 3 சாலைகள் சந்திக்கும் இடத்தில் மின் கம்பம் உள்ளது. அதில் மின் விளக்கு இல்லை. இதனால் அந்தப் பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அந்த மின் கம்பத்தில் பல்பு பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள்நடவடிக்கை எடுப்பார்களா?
-ஆ.ராஜேந்திரன், காவேரிப்பாக்கம்.