சேதம் அடைந்த மின்கம்பம் மாற்றப்படுமா?

Update: 2024-02-11 17:19 GMT

வேலூர் சத்துவாச்சாரி மந்தைவெளியில் இருந்து பாலாற்றுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதம் அடைந்து, ஆபத்தான நிலையில் உள்ளது. மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-செல்வகுமார், வேலூர்.

மேலும் செய்திகள்