பழுதடைந்த மின் கம்பம் மாற்றப்படுமா?

Update: 2022-10-05 11:54 GMT

வாலாஜாைவ அடுத்த வள்ளும்பாக்கம் கிராமத்தில் இருந்து பாகவெளி செல்லும் சாலையில் ஏரிக்கரை அருகே ஒரு மின்கம்பம் நீண்ட நாட்களாக சேதமடைந்த நிலையில் உள்ளது. சேதம் அடைந்த மின் கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராமகிருஷ்ணன், வள்ளுவம்பாக்கம்.

மேலும் செய்திகள்